Saturday, January 16, 2010

ஜனவரி மாதம் 15 தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

Friday, October 23, 2009

இன்று எங்கள் ஊரில் திருமண மண்டப திறப்பு விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடை பெற்றது

Sunday, July 19, 2009

காமராஜர் பிறந்த நாள் விழா

ஊரின் ஒரு மூலையில் காமராஜர் விழா கொண்டடபட்டதின் நோக்கம் ஊரின் நிர்வாகிகளை அழைக்காமல் நிர்வாகிகளுக்கு பிடிக்காதவர்களை வைத்து காங்கிரஸ் தொண்டர்களால் ஜூலை பதினைந்து அன்று இவ்வூரின் முகப்பில் கொண்டாடப்பட்ட காமராஜ் விழா தான் என்று பரவலாக பேசப்பபடுகிறது

Friday, July 17, 2009

இருளப்பபுரம் என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ் மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோயில் நகரில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும் .
இன்று இந்த ஊரில் அருமையான தட்பவெப்பம் நிலவியது